நாகர்கோவில் அருகே 2 இளைஞர்கள் வெட்டிக் கொலை

  Newstm Desk   | Last Modified : 07 Jul, 2019 05:00 pm
2-youth-killed-near-nagercoil

நாகர்கோவில் அருகே இன்று 2 இளைஞர்கள் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே சி.டி.எம்.புரம் பகுதியில் இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் அஜித், அர்ஜூனன் ஆகியோரை கொலை செய்துவிட்டு தப்பியோடினர். இந்த கொலை சம்பவம் தொடர்பாக சுசீந்திரம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close