நவபாஷாண சிலையை கடத்த உற்சவர் சிலை செய்தனர்

  Newstm Desk   | Last Modified : 07 Jul, 2019 05:42 pm
a-statue-of-a-celebrant-who-smuggled-the-navabashana-statue

பழனி கோயில் நவபாஷாண சிலையை கடத்தும் நோக்கில் உற்சவர் சிலை செய்யப்பட்டதாக விசாரணையில் உறுதி செய்யப்பட்டுள்ளது என்று சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு டிஎஸ்பி முகேஷ் ஜெயக்குமார் பழனியில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அவர் அளித்த பேட்டியில் மேலும், ‘மிகப்பெரிய அரசியல் பின்புலத்துடன் ஸ்தபதி முத்தையா மூலம் நவபாஷாண சிலையை கடத்த திட்டமிட்டுள்ளனர். சிலை விவகாரத்தில் விரிவான விசாரணை நடைபெற்று வருகிறது. விரிவான விசாரணைக்கு பின் சம்பந்தப்பட்டவர்களின் விவரம் விரைவில் தெரியவரும்’ என்றும் டிஎஸ்பி முகேஷ் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close