நீட் தேர்வு கல்வித் தகுதியை மேலும் மேம்படுத்தும்: விஜயகாந்த்

  Newstm Desk   | Last Modified : 07 Jul, 2019 06:23 pm
neet-exam-further-enhances-educational-qualification-vijayakanth

நீட் தேர்வு என்பது மாணவர்களின் கல்வித் தகுதியை மேலும் மேம்படுத்தும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

மேலும், சாதாரண ஏழை, எளிய மாணவர்கள் மருத்துவம் படிக்க முடியும் என்ற நிலையை நீட் தேர்வு உருவாக்கியுள்ளது. எல்லாவற்றையும் அரசியலாக பார்க்காமல் மாணவர்களின் எதிர்காலம் பற்றி சிந்திக்க வேண்டும் என்ற விஜயகாந்த், நீட் தேர்வுக்கு தமிழக அரசு கூடுதல் பயிற்சி அளித்து ஊக்கப்படுத்தினால் மாணவர்கள் அதிகளவில் சாதிப்பார்கள் என்றும் கூறியுள்ளார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close