வேலூரில் பயங்கரம்... சாலை விபத்தில் 4 பேர் உயிரிழப்பு

  முத்து   | Last Modified : 07 Jul, 2019 08:27 pm
vellore-4-killed-in-road-accident

வேலூர் மாவட்டம், காவேரிப்பாக்கம் அடுத்த சுமைதாங்கி பகுதியில் லாரி மீது இருசக்கர வாகனம் மோதியதில் 4 பேர் பலியானார்கள்.

சென்னை - பெங்களூரு நெடுஞ்சாலையில் நிறுத்தப்பட்டிருந்த கண்டெய்னர் லாரி மீது இருசக்கர வாகனம் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளம்பரிதி, மனைவி ஷோபனா, மகன் தனுஷ் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இருசக்கர வாகனம் மோதியதில் சாலையை கடக்க முயன்ற காளிமுத்து என்பவரும் உயிரிழந்தனர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close