இவரும் அதிமுகவுக்கு விரைவில் வருவாராம்...அடித்துக் கூறும் அமைச்சர்!

  Newstm Desk   | Last Modified : 07 Jul, 2019 07:36 pm
mla-prabu-too-will-come-to-the-aiadmk-soon

கள்ளக்குறிச்சி எம்எல்ஏ பிரபு விரைவில் அதிமுகவுக்கு வருவார் என்று, சுகாதார த்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் இன்று அவர் கூறும்போது, ‘சிறிது காலம் அவுட் ஆஃப் கவரேஜில் இருந்த ரத்தின சபாபதி தற்போது பிராப்பர் கவரேஜ்க்கு வந்துள்ளார். அனைத்துக் கட்சி கூட்டத்தில் பங்கேற்க கமல்ஹாசனின் கட்சிக்கும் அழைப்பு விடுத்துள்ளோம். இந்தாண்டு பட்ஜெட்டில் சுகாதாரத் துறைக்கு கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டு புதிய அறிவிப்புகள் வெளியாகும்’ என்றார் அமைச்சர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close