தண்ணீர் லாரிகளின் வேலை நிறுத்தம் வாபஸ்

  Newstm Desk   | Last Modified : 07 Jul, 2019 09:16 pm
strike-of-private-water-trucks-withdrawn

தனியார் தண்ணீர் லாரி உரிமையாளர்களின் வேலைநிறுத்தப் போராட்ட அறிவிப்பு வாபஸ் பெறப்பட்டுள்ளது.

தண்ணீர் எடுக்கும் இடத்தில் போதிய பாதுகாப்பு அளிக்க வலியுறுத்தி நாளை முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக தண்ணீர் லாரி உரிமையாளர்கள் அறிவித்திருந்தனர்.

இந்த நிலையில், போதிய பாதுகாப்பு அளிப்பதாக அரசு தரப்பில் உறுதி அளித்ததை அடுத்து, போராட்ட அறிவிப்பு வாபஸ் பெறப்பட்டது. நாளை தொடங்கவிருந்த வேலைநிறுத்தப் போராட்டத்தை திரும்பப்பெறுவதாக அதன் மாநில தலைவர் நிஜலிங்கம் இன்று அறிவித்துள்ளார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close