ஜெ.நினைவிடத்தில் அமைச்சர் எஸ்.பி வேலுமணி மரியாதை!

  அனிதா   | Last Modified : 08 Jul, 2019 10:03 am
sp-velumani-respect-at-jayalalithaa-memorial

சென்னை மெரினா கடற்கரையில் உள்ள எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா நினைவிடங்களில் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி மலர் தூவி மரியாதை செலுத்தினார். 

சட்டப்பேரவையில் இன்று நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி, சிறப்பு திட்ட செயலாக்க துறைகளின் மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி வேலுமணி, மானியக் கோரிக்கையில் தாக்கல் செய்ய உள்ள கோப்புகளை எம்.ஜி.ஆர், ஜெயலலிதா நினைவிடங்களில் வைத்து ஆசி பெற்றார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close