முதலமைச்சர் முன்னிலையில் வேட்பு மனு தாக்கல் செய்தார் அன்புமணி!

  அனிதா   | Last Modified : 08 Jul, 2019 02:11 pm
aiadmk-candidates-file-nomination-papers

மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் இன்று முதலமைச்சர் முன்னிலையில் வேட்பு மனு தாக்கல் செய்தனர். 

மாநிலங்களவை தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் முன்னாள் அமைச்சர் முகமது ஜான் மற்றும் மேட்டூர் நகர அதிமுக செயலாளர் சந்திர சேகரன் ஆகியோர் முதலமைச்சர் பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் முன்னிலையில் பேரவை செயலர் சீனிவாசனிடம் வேட்பு மனுவை அளித்தனர். 

அதை தொடர்ந்து அதிமுக கூட்டணி கட்சியை சேர்ந்த பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் முதலமைச்சர் முன்னிலையில் வேட்பு மனு தாக்கல் செய்தார். 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close