கனிமொழி வெற்றிக்கு எதிராக தமிழசை மனு?

  அனிதா   | Last Modified : 08 Jul, 2019 01:23 pm
tamilisai-petition-against-kanimozhi-victory

பாஜக மாநில தலைவர் தமிழிசை சௌந்தர ராஜன்  தூத்துக்குடி தொகுதியில் வெற்றிபெற்ற கனிமொழிக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தூத்துக்குடி மக்களவை தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட கனிமொழி பெரும்பான்மை வாக்குகள்  வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்நிலையில், கனிமொழியின் வெற்றிக்கு எதிராக அவரை எதிர்த்து போட்டியிட்ட பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close