‘பேசாமல் போனால் தொகுதி மக்கள் அடிப்பார்கள்’

  Newstm Desk   | Last Modified : 08 Jul, 2019 05:57 pm
don-t-talk-people-attack-mla-mohan

‘தொகுதி மக்களின் கோரிக்கைகளை பேச அனுமதிக்க வேண்டும். பேசாமல் போனால் தொகுதி மக்கள் அடிப்பார்கள் என்று’ செய்யாறு எம்எல்ஏ தூசி கே.மோகன் சட்டப்பேரவையில் பேசினார். இவரின் பேச்சால் பேரவையில் சிரிப்பலை எழுந்தது.

முன்னதாக, அம்மா இருசக்கர வாகன திட்டம் மூலம், வேலைக்கு செல்லும் 1,12,972 பெண்கள் பயனடைந்துள்ளதாகவும், 2019 - 20-ஆம் ஆண்டில் ரூ.420 கோடி மதிப்பில் 20,000 பசுமை வீடுகள் கட்டப்படவுள்ளதாகவும் ஊரக வளர்ச்சித் துறையின் கொள்கை விளக்க குறிப்பில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close