அனைத்துக் கட்சி கூட்டம்: ஓபிஎஸ், தமிழிசை பேசியது என்ன?

  முத்து   | Last Modified : 08 Jul, 2019 07:29 pm
10-reservation-all-party-meeting

10% இடஒதுக்கீடு வழங்க மாநில அரசு விண்ணப்பித்தால் கூடுதலாக 1,000 மருத்துவ இடங்களை பெறமுடியும் என்று, அனைத்துக் கட்சி கூட்டத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேசினார். மேலும்,  ‘கல்வி, வேலைவாய்ப்பில் 69% இடஒதுக்கீட்டை தமிழக அரசு தொடர்ந்து கட்டிக்காத்து வருகிறது. நடைமுறையில் உள்ள ஒதுக்கீட்டின்படி 586 மருத்துவ இடங்கள் இடஒதுக்கீடு பிரிவுக்கு கூடுதலாக கிடைக்கும்’ என்றார் அவர்.

அனைத்துக்கட்சி கூட்டத்தில் பேசிய தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், "10% இடஒதுக்கீடு சமூக நீதிக்கு எதிரானது என கண்முடித்தனமாக சொல்லக்கூடாது என்றும், 10% இடஒதுக்கீட்டால் தமிழகத்திற்கு அதிக இடங்கள் கிடைக்கும்" என்றும் அவர் கூறினார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close