கெலவரப்பள்ளி அணை: நீர் திறக்க முதல்வர் உத்தரவு

  Newstm Desk   | Last Modified : 08 Jul, 2019 07:33 pm
kelavarapalli-dam-chief-minister-orders-to-open-water

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கெலவரப்பள்ளி அணையில் இருந்து ஜூலை 12 -ஆம் தேதி முதல் டிசம்பர் 8 -ஆம் தேதி வரை நீர் திறக்க முதல்வர் பழனிசாமி இன்று உத்தரவிட்டுள்ளார்.

150 நாட்களுக்கு சுழற்சி முறையில் அணையின் இரு பிரதான கால்வாய்களில் நீர் திறந்துவிட ஆணையிட்டுள்ள முதல்வர், கெலவரப்பள்ளி அணையில் இருந்து தண்ணீர் திறப்பதன் மூலம் 8,000 ஏக்கர் புன்செய் நிலங்கள் பாசன வசதி பெறும் என்று கூறியுள்ளார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close