10% இடஒதுக்கீடு : காங்கிரஸ், மார்க்சிஸ்ட் ஆதரவு - திமுக, விசிக, இந்திய கம்யூனிஸ்ட் எதிர்ப்பு

  Newstm Desk   | Last Modified : 08 Jul, 2019 08:19 pm
10-reservation-congress-marxist-support-dmk-vck-cpi-against

69% இடஒதுக்கீட்டிற்கு பாதிப்பு ஏற்படாமல் 10% இடஒதுக்கீடு வழங்குவதை தமிழக காங்கிரஸ் ஆதரிக்கிறது என்று, அனைத்துக் கட்சி கூட்டத்தில் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கருத்து தெரிவித்துள்ளார்.

இதேபோல், தமிழகத்தில் அமலில் உள்ள 69% இடஒதுக்கீட்டிற்கு பாதிப்பில்லாமல், பொருளாதாரத்தில் நலிவுற்ற பொதுப்பிரிவினருக்கு 10% இடஒதுக்கீட்டினை செயல்படுத்தலாம் என்றும் மார்க்சிஸ்ட் கருத்து தெரிவித்துள்ளது.

ஆனால்,  10% இடஒதுக்கீட்டிற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன், விசிக தலைவர் திருமாவளவன், மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close