10% இடஒதுக்கீடு: கமல், சீமான் கடும் எதிர்ப்பு

  முத்து   | Last Modified : 08 Jul, 2019 09:05 pm
10-reservation-kamal-seeman-are-fiercely-opposed

பொருளாதார இடஒதுக்கீடு சாத்தியமா என்பது சந்தேகமே என்று அனைத்துக் கட்சி கூட்டத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் பேசினார். மேலும், ‘பொருளாதார இடஒதுக்கீடு சமூகநீதிக்கு குந்தகம் விளைவிப்பதாகவும், இடஒதுக்கீட்டின் உண்மையான நோக்கத்தை சிதைப்பதாகவும் இருக்கும். 10% இடஒதுக்கீட்டை தமிழக அரசு நடைமுறைபடுத்த கூடாது என கோரிக்கை வைக்கிறேன்’ என்றார் கமல்ஹாசன்.

"பொருளாதாரத்தில் நலிவுற்ற பொதுப்பிரிவினருக்கு 10% இடஒதுக்கீட்டினை செயல்படுத்தக்கூடாது என்றும், பெயரே முன்னேறிய வகுப்பினர் அவர்களுக்கு எதற்கு இடஒதுக்கீடு?" எனவும் அனைத்துக் கட்சி கூட்டத்தில் சீமான கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close