ஜெயலலிதா கொள்கையின்படி நல்ல முடிவெடுப்போம்: ஓபிஎஸ்

  Newstm Desk   | Last Modified : 08 Jul, 2019 09:56 pm
we-make-good-decisions-according-to-jayalalithaa-policy-ops

10% இட ஒதுக்கீடு விவகாரத்தில் ஜெயலலிதாவின் கொள்கைபடி நல்ல முடிவெடுப்போம் என்று, சென்னையில் அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இவ்வாறு கூறினார்.

மேலும், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கொண்டு வந்த 69% இடஒதுக்கீட்டிற்கு எந்த பாதகமும் வரக்கூடாது என கட்சிகள் கருத்து கூறியதாகவும், சட்ட வல்லுநர்களுடன் கலந்தாலோசித்தபின் இடஒதுக்கீடு விவகாரத்தில் முடிவு எடுக்கப்படும் என்றும் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close