பக்தர்களுக்கு மகிழ்ச்சி செய்தி: அத்திவரதரை தரிசிக்கும் நேரம் நீட்டிப்பு

  Newstm Desk   | Last Modified : 09 Jul, 2019 03:58 pm
good-news-for-pilgrims-extension-of-time-to-visit-the-aththivaradhar

காஞ்சிபுரம் அத்திவரதரை நாளை முதல் அதிகாலை 4.30 மணியில் இருந்து இரவு 10 மணி வரை தரிசிக்கலாம் என்று கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. பக்தர்கள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் அத்திரவரதரை தரிசிக்கும் நேரத்தை கோயில் நிர்வாகம் நீட்டித்துள்ளது. முன்னதாக காலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை தரிசனம் இருந்தது குறிப்பிடத்தக்கது.நேற்று வரை சுமார் 8.50 லட்சம் பக்தர்கள் அத்திவரதரை தரிசித்து உள்ளனர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close