மாநிலங்களவை தேர்தல்: 7 பேரின் மனுக்கள் ஏற்பு

  Newstm Desk   | Last Modified : 09 Jul, 2019 04:42 pm
rajya-sabha-elections-7-petitions-accepted

தமிழகத்தில்ல இருந்து மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடவுள்ள வைகோ உள்பட 7 பேரின் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன.

காலியாகவுள்ள 6 இடங்களுக்கு வைகோ, மு.சண்முகம், வில்சன், என்.ஆர்.இளங்கோ, அன்புமணி, சந்திரசேகரன், முகமத்ஜான் ஆகிய 7 பேரின் மனுக்கள் ஏற்கப்பட்டன. சுயேச்சை வேட்பாளர்கள் 4 பேரின் வேட்புமனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.

வைகோவின் மனு ஏற்கப்பட்டதால் என்.ஆர்.இளங்கோ வரும் 11-ஆம் தேதி வேட்புமனுவை திரும்பப்பெறு உள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close