ஆசிரியர் தகுதித் தேர்வு விடைக்குறிப்பு வெளியீடு

  Newstm Desk   | Last Modified : 09 Jul, 2019 08:14 pm
teacher-eligibility-exam-answer

ஆசிரியர் தகுதித்தேர்வுக்கான விடைக்குறிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 

ஜூன் 8, 9 ஆகிய தேதிகளில் நடத்தப்பட்ட ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான விடைக்குறிப்புகள் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளமான www.trb.tn.nic-இல் வெளியிடப்பட்டுள்ளது. தற்காலிக விடைக்குறிப்பு மீது ஆட்சேபனைகள் இருந்தால், அதுகுறித்து தெரிவிக்க ஜூலை 15 கடைசி தேதியாகும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close