எந்த தேர்தலைக் கண்டும் அமமுக பயப்படவில்லை: தினகரன்

  Newstm Desk   | Last Modified : 09 Jul, 2019 08:50 pm
ammk-seen-any-election-is-not-afraid-dinakaran

எந்த தேர்தலைக் கண்டும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் (அமமுக) பயப்படவில்லை என்று அமமுக துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். 

அந்த கடிதத்தில் மேலும் , ’வேலூர் தேர்தலில் போட்டியிடாததால் அமமுக அஞ்சுகிறது என எதிரிகள் விஷக் கருத்தை பரப்புகின்றனர். அமமுகவிற்கு நிரந்தர சின்னம் கிடைத்தப் பிறகு அனைத்து தேர்தல்களிலும் களம் கண்டு வெற்றி பெறுவோம்.கட்சியை பதிவு செய்யும் பணி அடுத்த மாத இறுதியில் நிறைவுபெறும்’ என்றும் தினகரன் தெரிவித்துள்ளார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close