காவிரி மேலாண்மை ஆணைய தலைவராக ஏ.கே.சின்ஹா நியமனம்!

  அனிதா   | Last Modified : 11 Jul, 2019 08:56 am
ak-sinha-appointed-as-chairman-of-cauvery-commission

காவிரி மேலாண்மைய ஆணையத்தின் தலைவராக ஏ.கே.சின்ஹா நியமனம் செய்யப்பட்டுள்ளார். 

மத்திய நீர்வள ஆணைய தலைவராக கடந்த வாரம் பதவியேற்ற ஏ.கே.சின்ஹா, கூடுதலாக காவிரி மேலாண்மை ஆணையத்தின் தலைவராகவும் நியமிக்கப்பட்டுள்ளார். பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான நியமனக் குழு காவிரி மேலாண்மை ஆணையத்தின் தலைவராக ஏ.கே.சின்ஹாவை நியமித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. 

மத்திய நீர்வள ஆணையம் மற்றும் காவிரி மேலாண்மை ஆணையம் இரண்டிற்கும் வேறு வேறு தலைவர்களை நியமிக்க வேண்டும் என தமிழக அரசு கோரியிருந்த நிலையில், தமிழக அரசின் கோரிக்கையை மத்திய அரசு நிராகரித்துள்ளது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close