மத்திய அமைச்சர் நிர்மலாவுக்கு ப.சிதம்பரம் பாராட்டு!

  அனிதா   | Last Modified : 11 Jul, 2019 12:31 pm
p-chidambaram-commends-nirmala

நாடாளுமன்றத்தில் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்த மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு காங்கிரஸ் எம்.பி. ப.சிதம்பரம் பாராட்டு தெரிவித்துள்ளார். 

நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த 5ஆம் தேதி 2019-20 ஆம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இந்நிலையில், இது குறித்து மாநிலங்களவையில் பேசிய காங்கிரஸ் எம்.பி.யும் முன்னாள் நிதியமைச்சருமான ப.சிதம்பரம், பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும்... என்ற பாரதி பாடலை சுட்டிக்காட்டி நிர்மலா சீதாராமனுக்கு பாராட்டு தெரிவித்தார். 

தொடர்ந்து கர்நாடகா, கோவா அரசியலை குறித்து பேசிய சிதம்பரம், ஜனநாயகம் தினமும் அடிவாங்கி வருவதாக குறிப்பிட்டார். 

newstm.in

 

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close