சின்னம் கிடைத்த பிறகே போட்டி: டிடிவி தினகரன்!

  அனிதா   | Last Modified : 11 Jul, 2019 01:26 pm
competition-after-get-logo-ttv-dinakaran

அங்கீகாரம் பெற்ற கட்சி சின்னம் கிடைத்த பிறகே தேர்தலில் அமமுக போட்டியிடும் என அக்கட்சியின் துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். 

காரைக்காலில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அமமுக கட்சியின் துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், "கட்சியை பதிவு செய்யும் முயற்சியில் இருப்பதால் தான் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடவில்லை எனவும், அங்கீகாரம் பெற்ற சின்னம் கட்சிக்குக் கிடைத்த பிறகு தேர்தலில் போட்டியிடுவோம்" எனவும் அப்போது அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். 

newstm.in

 

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close