நாளை தொடங்கவிருந்த ஆசிரியர் பணியிட மாறுதல் கலந்தாய்வு ஒத்திவைப்பு: நீதிமன்றம் உத்தரவு

  Newstm Desk   | Last Modified : 11 Jul, 2019 09:05 pm
postponement-of-teachers-workplace-consultation-scheduled-to-begin-tomorrow-court-order

நாளை தொடங்கவிருந்த ஆசிரியர் பணியிட மாறுதல் கலந்தாய்வை ஒத்திவைக்க உத்தரவிட்ட  சென்னை உயர்நீதிமன்றம், கலந்தாய்வு தொடர்பாக தமிழக அரசு பிறப்பித்த அரசாணைக்கும் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

பணிமாறுதல் தொடர்பாக தமிழக அரசு பிறப்பித்த அரசாணை சட்டவிரோதமானது என 100-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் தொடர்ந்த வழக்கில், பள்ளிக்கல்வித் துறைக்கு உயர்நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close