திமுக எம்.பி மீது காவல்துறை வழக்குப்பதிவு!

  Newstm Desk   | Last Modified : 12 Jul, 2019 01:16 pm
salem-case-against-mp-parthiban

சேலம் வேடங்கரடு மலைப்பகுதியில் கள தணிக்கைக்குச் சென்ற வனக்காவலர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக சேலம் திமுக எம்.பி பார்த்திபன் மீது அப்பகுதி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 

வனச்சரகர் திருமுருகன் அளித்த புகாரின் பேரில், எம்.பி பார்த்திபன் மற்றும் அவரது சகோதர்கள் என 4 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 

இதுகுறித்து பேசிய எம்.பி பார்த்திபன், தன் மீது அவப்பெயரை உண்டாக்கவே தேவையின்றி வழக்குப்பதிவு செய்துள்ளனர். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close