பைக் மீது கார் மோதல்: இருவர் உயிரிழப்பு

  Newstm Desk   | Last Modified : 12 Jul, 2019 04:53 pm
car-collision-on-bike-two-die

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே பொன்னனூரில் இன்று கார் மோதிய விபத்துக்குள்ளாக்கியதில் 2 பேர் உயிரிழந்துள்ளனர்.

கார் மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற முத்துக்கருப்பன், அடைக்கலவன் ஆகிய இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்த விபத்து குரித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close