மின்சார ரயில்கள் ரத்து: தென்னக ரயில்வே அறிவிப்பு

  Newstm Desk   | Last Modified : 12 Jul, 2019 07:57 pm
southern-railway-announces-cancellation-of-electric-trains

சென்னை கடற்கரை - வேளச்சேரி இடையே ஜூலை 14-ஆம் தேதி முற்பகலில் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. பராமரிப்புப் பணிகள் காரணமாக கடற்கரை - வேளச்சேரி இடையே இருமார்க்கத்திலும் காலை 7.50 மணி முதல் மாலை 2.10 மணி வரை ரயில்கள் ரத்து செய்யப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close