கைத்தறி ஆடைகளை வாங்கி, நெசவாளர்களுக்கு வாழ்வளியுங்கள்: அமைச்சர் வேண்டுகோள்

  Newstm Desk   | Last Modified : 12 Jul, 2019 08:19 pm
buy-linen-clothes-and-give-life-to-the-weavers-request-of-the-minister

சிறந்த வடிவமைப்புகளை உருவாக்கும் நெசவாளர்களுக்கு பரிசுத் தொகை உயர்த்தி வழங்கப்படும் என்று அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பேரவையில் அறிவித்துள்ளார். 

நெசவாளர்களுக்கு முதல், இரண்டு மற்றும் மூன்றாம் பரிசாக ரூ.10,000, ரூ.6,000, ரூ.4000 வழங்கப்படும் என்றும், மாற்றுத்திறனாளிகளுக்கான மின்காந்த அசைவுடன் கூடிய கைத்தறி உருவாக்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.

மேலும், திங்கள், வெள்ளி ஆகிய நாட்களில் கைத்தறி ஆடை அணியுங்கள், கைத்தறி ஆடைகளை வாங்குங்கள், நெசவாளர்களுக்கு வாழ்வளியுங்கள் என்ற அமைச்சர், கஜா புயலால் பாதிக்கப்பட்ட வேதாரண்யம் தொகுதி பழைய நிலைக்கு திரும்ப 10 ஆண்டுகளாகும் என்றும் தெரிவித்துள்ளார்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close