தேசத்துரோக வழக்கு: வைகோ மேல்முறையீடு!

  அனிதா   | Last Modified : 13 Jul, 2019 08:33 am
the-case-of-treason-petition-for-appeal

தேசத் துரோக வழக்கில் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வைகோ மேல்முறையீடு தாக்கல் செய்துள்ளார். 

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கடந்த 2009 ஆம் புத்தக வெளியீட்டு விழாவில் இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் சென்னை சிறப்பு நீதிமன்றம் ஓராண்டு சிறைத் தண்டனை விதித்துள்ளது. இந்நிலையில், தனக்கெதிரான குற்றங்கள் நிரூபிக்கப்படாத நிலையில் தண்டனை வழங்கியது தவறு என கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் வைகோ மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close