10 நாட்களில் பொதுத்தேர்வு அட்டவணை வெளியிடப்படும்: அமைச்சர் செங்கோட்டையன்

  Newstm Desk   | Last Modified : 13 Jul, 2019 03:45 pm
common-exam-schedule-will-be-published-in-10-days-minister-sengottaiyan

10  நாட்களில் பொதுத்தேர்வு அட்டவணை வெளியிடப்படும் என்று, திருவள்ளூரில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். மேலும், ‘மக்களின் கருத்து கேட்கப்பட்டு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்படும். 11, 12-ஆம் வகுப்புகளுக்கு 6 பாடங்களை படிக்கலாம்; தமிழ், ஆங்கில பாடங்களில் மாற்றமில்லை. மக்களிடம் கருத்து கேட்கப்படும்; இல்லையேல் பழைய அட்டவணையே தொடரும்’ என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close