தமிழகத்தில் இருமொழிக் கொள்கை!

  Newstm Desk   | Last Modified : 13 Jul, 2019 04:39 pm
bilingual-policy-in-tamil-nadu-ministervelumani

தமிழகத்தில் இருமொழிக் கொள்கைதான் என முதல்வரும், துணை முதல்வரும் தெரிவித்துள்ளனர் என்று கோவையில் இன்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.

மேலும், தபால்துறை தேர்வை தமிழில் எழுதுவது தொடர்பாக மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் என்ற அமைச்சர், அனைத்து இடங்களிலும் தமிழ் மொழிதான் இடம்பெற வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close