மதுரையில் பயங்கரம்: வீட்டின் வாசலில் தூங்கிக்கொண்டிருந்த இளைஞர் கொலை

  Newstm Desk   | Last Modified : 13 Jul, 2019 05:17 pm
youth-murdered-while-sleeping-in-the-doorway-in-madurai

மதுரையில் வீட்டின் வாசலில் தூங்கிக்கொண்டிருந்த இளைஞர் மீது கல்லை போட்டு கொன்ற  சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவனியாபுரம் பகுதியில் இன்று வீட்டின் வாசலில் தூங்கிக் கொண்டிருந்த இளைஞர் வினோத்தின் தலையில் அம்மி கல்லைப்போட்டு கொலை செய்துள்ளனர். இளைஞரை கொலை செய்த நபர் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சமீபகாலமாக மதுரை மாவட்டத்தில் கொலை சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. சிசிடிவி கேமரா மூலம் கொலைக்காட்சிகளை பார்க்கும்போது மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்துகிறது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close