நீட் தேர்வுக்கு வித்திட்டவரே ப.சிதம்பரம் தான்: செல்லூர் ராஜூ குற்றச்சாட்டு!

  Newstm Desk   | Last Modified : 13 Jul, 2019 05:44 pm
p-chidambaram-is-the-person-who-pushed-the-neet-sellur-raju

நீட் தேர்வுக்கு வித்திட்டவரே ப.சிதம்பரம் தான் என கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ குற்றம்சாட்டியுள்ளார். 

இதுதொடர்பாக தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவைகுண்டத்தில் பேட்டியளித்த அமைச்சர் ராஜூ,  ‘ நீட் தேர்விற்கு வித்திட்டு விதை போட்டதே திமுக - காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில்தான்.

சட்டப்பேரவையில் குற்றச்சாட்டை மறுக்க முடியாமல் திமுக வெளிநடப்பு செய்தது. நீட் தேர்வுக்கு வித்திட்டவரே ப.சிதம்பரம் தான். நீட் தேர்வுக்கு விலக்கு கிடைக்கும் நேரத்தில் நீதிமன்றம் சென்று தடுத்தவர் நளினி சிதம்பரம்’ என்று அமைச்சர் செல்லூர் ராஜூ குற்றம்சாட்டியுள்ளார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close