ரூ.8,425 கோடியில் பட்ஜெட்: ஆளுநர்

  Newstm Desk   | Last Modified : 13 Jul, 2019 07:41 pm
the-budget-is-scheduled-to-be-made-at-puducherry-at-rs-8-425-crore-said-deputy-governor-kiran-bedi

புதுச்சேரியில் ரூ.8,425 கோடியில் பட்ஜெட் தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது என்று  துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தெரிவித்துள்ளார்.

புதுச்சேரியில் திட்டக்குழு கூட்டத்திற்கு பின் இவ்வாறு பேட்டியளித்த துணைநிலை ஆளுநர் கிரண்பேடி, நிதிப் பற்றாக்குறையான ரூ.267 கோடியை மத்திய அரசிடம் முதல்வர் பெற்றுத்தருவார் என்றும், இந்த ஆண்டு மாநில அரசு சிறப்பான பட்ஜெட்டை தாக்கல் செய்யும் என்றும் நம்பிக்கை உள்ளது என்று கூறியுள்ளார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close