சென்னையில் 20-ஆம் தேதி கலை நிகழ்ச்சிகள்

  Newstm Desk   | Last Modified : 13 Jul, 2019 09:18 pm
art-concerts-in-chennai-on-20th-corporation

சென்னை அண்ணாநகர் டவர் பூங்காவில் வரும் 20-ஆம் தேதி கலை நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன என்று மாநகராட்சி அறிவித்துள்ளது. 

பாரம்பரிய இசை, கலை, கலாசாரங்களை மக்களிடையே கொண்டு செல்ல கலைநிகழ்ச்சிகள் நடத்தப்படவுள்ளதாகவும், முதற்கட்டமாக மாநகராட்சிக்குட்பட்ட பூங்காக்கள், பொது இடங்களில் கலை நிகழ்ச்சிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் மாநகராட்சி தெரிவித்துள்ளது.

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close