வைகை அணையின் நீர்மட்டம் சரிந்தது

  Newstm Desk   | Last Modified : 13 Jul, 2019 08:28 pm
the-water-level-of-the-vaigai-dam-has-fallen

வைகை அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் போதிய மழைப்பொழிவு இல்லாததால் நீர்மட்டம் 28 அடியாக சரிந்துள்ளது. 

மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, திண்டுக்கல், தேனி ஆகிய மாவட்டங்களின் குடிநீர் ஆதாரமாக வைகை அணை உள்ளது. எதிர்வரும் காலங்களில் போதிய மழை பெய்யாவிட்டால் 5 மாவட்ட குடிநீர் விநியோகத்தில் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. 

71 அடி உயரம் கொண்ட வைகை அணையில் தற்போது 28 அடிக்கு மட்டுமே நீர் உள்ளது. குடிநீருக்காக 60 கனஅடி வெளியேற்றப்படுகிறது.
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close