குடியரசுத் தலைவர், பிரதமர், நான் உள்பட யாரும் கான்வென்ட் பள்ளி பக்கமே சென்றதில்லை

  Newstm Desk   | Last Modified : 13 Jul, 2019 09:44 pm
no-one-including-the-president-the-prime-minister-and-myself-ever-went-to-the-convent-school-venkaiahnaidu

எந்த மொழியையும் திணிக்கக்கூடாது; எந்த மொழியையும் எதிர்க்கவும் கூடாது என்றும், தாய்மொழியை அனைவரும் மறக்காது இருக்க வேண்டும்; தமிழ்மொழி மிகவும் இனிமையான மொழி என்றும், சென்னையில் இன்று ஸ்ரீரங்கம் கோயில் குறித்த புத்தகத்தை வெளியிட்டு துணை குடியரசுத்தலைவர் வெங்கய்யா நாயுடு பேசினார்.

மேலும், 'குடியரசுத் தலைவர், பிரதமர், நான் உள்பட யாரும் கான்வென்ட் பள்ளி பக்கமே சென்றதில்லை. அரசே அனைத்தையும் செய்யும் என ஒவ்வொரு தனிமனிதனும் இருக்கக்கூடாது. மக்கள் சுமூகமாக சேர்ந்து அவர்களால் முயன்றதை செய்ய வேண்டும். நாட்டின் கலாச்சாரத்தை, இளைஞர்கள் பாதுகாக்க வேண்டும்’ என்றார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close