ஆசனவாயிலில் மறைத்து தங்கம் கடத்தல்: இருவரிடம் விசாரணை

  ராஜேஷ்.S   | Last Modified : 13 Jul, 2019 10:08 pm
gold-smuggling-at-the-anus

கோலாலம்பூரில் இருந்து விமானத்தில் கடத்தி வரப்பட்ட 821 கிராம் எடையுள்ள ரூ.28.50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கம் திருச்சி விமான நிலையத்தில் இன்று பறிமுதல் செய்யப்பட்டது. தங்கத்தை ஆசனவாயிலில் மறைத்து கடத்தி வந்த ராமநாதபுரத்தை சேர்ந்த 2 பயணிகளிடம் விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close