வேளச்சேரி - சென்னை கடற்கரை இடையே மின்சார ரயில்கள் ரத்து!

  Newstm Desk   | Last Modified : 14 Jul, 2019 09:53 am
electric-trains-cancelled-in-chennai

பராமரிப்பு பணி காரணமாக இன்று வேளச்சேரி - சென்னை கடற்கரை இடையே இருமார்க்கத்திலும் இன்று பிற்பகல் வரை மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. 

சென்னையில் மின்சார ரயில்கள் பராமரிப்பு பணிகள் நடக்கவிருப்பதால் ஜூலை 14ம் தேதி காலை 7.50 மணி முதல் மதியம் 2.10 மணி வரை சென்னை கடற்கரை – வேளச்சேரி இருமார்க்கங்களிலும் செல்லும் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close