வளர்ச்சிப்பாதையை நோக்கிச் செல்லும் தமிழகம்: வெங்கையா நாயுடு!

  அனிதா   | Last Modified : 14 Jul, 2019 05:36 pm
tamil-nadu-is-on-the-way-to-development-venkaiah-naidu

தமிழகம் வளர்ச்சிப்பாதையை நோக்கி முன்னேறிக் கொண்டிருப்பதாக குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார். 

சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனை திறப்பு விழாவில் கலந்து கொண்டு குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு மருத்துவமனையை திறந்து வைத்து சிறப்புரையாற்றினார். 

அப்போது பேசிய அவர், உலகம் முன்னேறிச் செல்லும் வேகத்திற்கு நாமும் முன்னேறிச் செல்ல வேண்டும் என கூறினார். கலை, இலக்கியம், கலாச்சாரம், வரலாறு என எல்லா வகையிலும் தனிச்சிறப்பு பெற்ற மாநிலம் தமிழ்நாடு என்று புகழாரம் சூட்டிய அவர், தமிழகம் வளர்ச்சிப் பாதையை நோக்கி முன்னேறிக் கொண்டிருப்பதாகத் தெரிவித்தார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close