நாகையில் கைதான இருவருக்கு நீதிமன்ற காவல்

  Newstm Desk   | Last Modified : 14 Jul, 2019 05:39 pm
court-custody-arrest-for-two-arrested-in-nagaipattinam

நாகையில் கைதான அசன்அலி, ஹாரிஸ் முகமதுவை 25-ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. 2 பேரையும் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க பூந்தமல்லி சிறப்பு நீதிமன்ற நீதிபதி செந்தூர்பாண்டியன் உத்தரவிட்டுள்ளார்.

தமிழகத்தில் அன்சருல்லா என்ற பயங்கரவாத அமைப்பை தொடங்கி தமிழகத்தில் பயங்கரவாத செயல்களை செய்வதற்கு வேண்டி நிதி திரட்டிய குற்றச்சாட்டின் பேரில் அசன் அலி, ஹாரிஸ் முகமதுவை என்ஐஏ கைது செய்தனர்.

இருவரும் பயங்கரவாத அமைப்புகளின் உதவியுடன் இந்தியாவில் பல்வேறு இடங்களில் தாக்குதல் நடத்த திட்டமிட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்றும் என்ஐஏ தகவல் தெரிவித்துள்ளது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close