திமுகவில் வாரிசு அரசியல் இல்லை என்றால்தான் வியப்பு

  Newstm Desk   | Last Modified : 14 Jul, 2019 06:46 pm
surprised-that-there-is-no-successor-politics-in-dmk

‘திமுகவில் வாரிசு அரசியல் இல்லை என்றால்தான் வியப்பு. திமுகவிற்குள் யாரும் கேள்வி எழுப்பக் கூடாது என்பதற்காகவே வாரிசுகளுக்கு பதவி தருகிறார்கள்’ என்று சாத்தூர் அருகே ராமதேவன்பட்டியில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேட்டியளித்துள்ளார்.

மேலும், வேலூர் மக்களவை தேர்தலில் நாம் தமிழர் கட்சி வெற்றி பெறும் என்றும் சீமான் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close