தோடர், படுகர் மொழிகளை மீட்டெடுக்க யுனெஸ்கோவை நாடியுள்ளோம்

  Newstm Desk   | Last Modified : 14 Jul, 2019 06:05 pm
we-seek-unesco-to-restore-the-todar-and-padukar-languages

தோடர், படுகர் ஆகிய மொழிகளை மீட்டெடுக்கும் பணிக்கு யுனெஸ்கோ உதவியை நாடியுள்ளோம் என்று அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

மேலும், ‘உதகையில் பழங்குடியின பண்பாட்டு மையத்தை உருவாக்கியுள்ளோம். திராவிட மொழி கூட்டு எனப்படும் 40 மொழிகள் எழுத்து வடிவங்கள் இல்லாமல் உள்ளன. தமிழர்களின் தொன்மையான ஓலைச்சுவடி, செப்பேடு, பாறை ஓவியங்கள் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும். கீழடி அகழாய்விற்கு மத்திய அரசு போதிய நிதி ஒதுக்கவில்லை, மத்திய அரசின் உதவியை கேட்போம்’ என்றும் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் கூறியுள்ளார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close