சந்திராயன் - 2 : மு.க.ஸ்டாலின் வாழ்த்து

  Newstm Desk   | Last Modified : 14 Jul, 2019 09:05 pm
chandrayaan-2-greetings-of-mk-stalin

சந்திராயன் - 2  விண்ணில் ஏவப்படுவதையொட்டி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அவரது வாழ்த்து செய்தியில், ‘இஸ்ரோ மற்றும் சந்திரயான் - 2 உடன் தொடர்புடைய அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். நமது நாட்டின் எதிர்காலம் நமது அறிவியல் முன்னேற்றங்களால் பிணைக்கப்பட்டுள்ளது’ என ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close