புதிய கல்விக் கொள்கை: முழுமையாக அறிந்து கொள்ளாமலே ஸ்டாலின் கருத்து? தமிழிசை

  அனிதா   | Last Modified : 15 Jul, 2019 08:38 am
new-education-policy-stalin-s-opinion-without-fully-understanding-it-tamilisai

புதிய கல்வி கொள்கை பற்றி முழுமையாக அறிந்து கொள்ளாமல் தான் மு.க.ஸ்டாலின் கருத்து கூறினாரா என பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்திர ராஜன் கேள்வி எழுப்பியுள்ளார். 

மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு தமிழிசை சௌந்திர ராஜன் பேட்டியளித்தார். அப்போது," புதிய கல்விக் கொள்ளை குறித்து ஆராய திமுக குழு அமைத்திருப்பது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அவர், புதிய கல்விக் கொள்கை குறித்து முழுமையாக அறிந்து கொள்ளாமல் தான் கருத்து கூறினாரா என கேள்வி எழுப்பினார். மேலும், கருத்துக் கூற காலஅவகாசம் கொடுத்தப்பிறகு குழு அமைத்திருக்கிறார்கள் என்றால் அதில் உள்நோக்கம் இல்லையா? என தமிழிசை கேள்வி எழுப்பியுள்ளார்.  

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close