என்.ஐ.ஏ., கைது செய்த 14 பேருக்கு நீதிமன்ற காவல்

  Newstm Desk   | Last Modified : 15 Jul, 2019 07:43 pm
delhi-police-have-arrested-14-people-in-delhi-for-their-alleged-involvement-in-terrorist-activities-till-july-25

பயங்கரவாதிகளுக்கு நிதி திரட்டிய புகாரில் டெல்லியில் கைதான 14 பேருக்கு ஜுலை 25 -ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது. 14 பேரையும் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

நாகை, சென்னையில் நடைபெற்ற சோதனையின் அடிப்படையில், அன்சருல்லா பயங்கரவாத அமைப்பு நிதி திரட்டிய புகாரில், 14 பேரை என்.ஐ.ஏ., அதிகாரிகள் கைது செய்தனர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close