வேளாங்கண்ணி - பாந்தராவுக்கு சிறப்பு கட்டண ரயில்!

  Newstm Desk   | Last Modified : 15 Jul, 2019 10:20 pm
velankanni-pantara-maharashtra-the-special-tariff-train

வேளாங்கண்ணி - பாந்தரா (மகாராஷ்டிரா) இடையே சிறப்பு கட்டண ரயில் ஆகஸ்ட் 29 -ஆம் தேதி இரவு 9.45 மணிக்கு இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

சிறப்பு ரயில் நாகை, திருவாரூர், மயிலாடுதுறை, விழுப்புரம், வேலூர், காட்பாடி, திருத்தணி வழியாக செல்லும் என்றும், இந்த ரயிலுக்கான முன்பதிவு ஜூலை 16 -ஆம் தேதி காலை 8 மணிக்கு தொடங்கும் என்றும் தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close