ஜெ., நினைவிடத்தில் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் மரியாதை!

  அனிதா   | Last Modified : 16 Jul, 2019 09:26 am
minister-c-vijayabaskar-courtesy-at-jayalalithaa-memorial

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா நினைவிடத்தில் இன்று சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.

தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடர் கடந்த மாதம் 28ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத் தொடரில் மானிய கோரிக்கை மீதான விவாதங்கள் நடைபெறுகிறது. இன்றைய தினம் மக்கள் நல்வாழ்வுத்துறை மீதான மானிய கோரிக்கை விவாதம் நடைபெறவுள்ளது.

இதனை முன்னிட்டு மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவிடத்திற்கு சென்று மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், நாட்டிலேயே மக்கள் நல்வாழ்வுத்துறையில் தமிழகம் முன்னோடி மாநிலமாக திகழ்வதாக கூறினார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close