வேலூர் மக்களவைத் தேர்தல்: சிறப்பு செலவின பார்வையாளர் நியமனம்

  ராஜேஷ்.S   | Last Modified : 16 Jul, 2019 07:54 pm
vellore-lok-sabha-election-the-appointment-of-the-special-payout-visitor

மக்களவைத் தேர்தல் நடைபெறும் வேலூர் தொகுதிக்கு சிறப்பு செலவின பார்வையாளராக டி.முரளிக்குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.

வருமான வரித் துறை முன்னாள் இயக்குநர் முரளிக்குமாரை சிறப்பு செலவின பார்வையாளராக நியமித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. வேலூர் மக்களவை தொகுதிக்கு ஆகஸ்ட் 5 -ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close