மாம்பழ நிற பட்டாடையில் காட்சியளிக்கும் அத்திவரதர்!

  அனிதா   | Last Modified : 17 Jul, 2019 09:22 am
athi-varathar-looks-to-appear-on-mango-colored-silk-dress

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் எழுந்தருளியுள்ள அத்திவரதர் இன்று மாம்பழ நிறப் பட்டாடையில் பக்தர்களுக்க காட்சியளிக்கிறார். 

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள வரதராஜ பெருமாள் கோவிலில் அத்திவரதர் உற்சவம் நடைபெற்று வருகிறது. நீரில் மூழ்கியிருக்கும் அத்திவரதர் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே வெளியே வந்து 48 நாள்களுக்குப் பக்தர்களுக்கு அருள்புரிவதால், பெருமாளை தரிசிக்க தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர். 

இன்று 17வது நாளாக பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் அத்திவரதர் மாம்பழநிற பாட்டாடை அணிந்து பக்தர்களுக்கு காட்சியளித்து வருகிறார். அதிகாலை முதலே பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று அத்திவரதரை தரிசனம் செய்து வருகின்றனர். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close