ஹைட்ரோ கார்பன்: அனுமதி அளிக்கும் அதிகாரம் மாநில அரசுக்குதான் உள்ளது - அமைச்சர்

  அனிதா   | Last Modified : 17 Jul, 2019 10:59 am
hydro-carbon-only-the-state-government-has-the-power-to-grant-permission

ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு அனுமதி அளிக்கும் அதிகாரம் மாநில அரசுக்குதான் உள்ளது என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். 

சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், " திமுக ஆட்சியில் தாரைவார்க்கப்பட்ட அனைத்து உரிமைகளும் அதிமுக ஆட்சியில் மீட்கப்பட்டுள்ளதாகவும், நீட் விவகாரத்தில் திமுக-காங்கிரசின் இரட்டை வேடம் பேரவையில் தோலுரித்து காட்டப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

எதற்கெடுத்தாலும் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று திட்டமிட்டே எதிர்க்கட்சிகள் அரசின் மீது குற்றச்சாட்டு வைப்பதாகவும் கூறிய அமைச்சர், ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு அனுமதி அளிக்கும் அதிகாரம் மாநில அரசுக்குதான் உள்ளது என்று குறிப்பிட்டார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close